அவன் என்னவனாக

என் கனவுகள் நிஜம் ஆகுமா.
பூஜை அறையில்,
என்னவன் பூஜை செய்கிறான்,
அவன் கால்களை தொட்டு நான் வணங்குகிறேன்,
அவன் கைகளால் என்னை தூக்கினான்,
பூஜை தட்டில் உள்ள குங்குமத்தை,
என் நெற்றியில் இட்டான், அவன் என்னவனாக.

போதும் அன்பே இப்படி ஒரு வரம்.
கனவா இருந்தாலும் ,
எனக்கு இது போதும் அன்பே.

எழுதியவர் : g .m .kavitha (15-Nov-13, 3:42 pm)
Tanglish : avan ennavanaaka
பார்வை : 249

மேலே