முத்தமிட ஆசை
அவளுடன் சேர்ந்து இருக்க
வாய்ப்பு கிடைத்தது..
காற்றாக மாறலாமா - அவள்
கண்ணத்தை தொட்டு தழுவ
பூவாக மாறலாமா - அவள்
கூந்தலின் நறுமணத்தில் மயங்க
கால் கொலுசாக மாறலாமா - அவள்
காலடியில் கிடக்க
வலையாளக மாறலாமா - அவள்
கைகளின் அழகை ரசிக்க
வேண்டாம்
பொட்டாக மாறலாம் - அவள்
நெற்றியை முத்தமிட :*)