உன்னுள் நான்
அன்பே ...
நீ மரம்
நான் இலை.
இலையுதிர் காலம் வந்து உன்னிடமிருந்து
என்னை
பிரித்துவிட்டது என்று
கவலை படதே...
சில வாரங்கள் பொறு
நான் உன்னுள் இருந்தது
உனக்கே தெரியும்
அன்பே ...
நீ மரம்
நான் இலை.
இலையுதிர் காலம் வந்து உன்னிடமிருந்து
என்னை
பிரித்துவிட்டது என்று
கவலை படதே...
சில வாரங்கள் பொறு
நான் உன்னுள் இருந்தது
உனக்கே தெரியும்