thaduppu

தடுப்பின்
தொடுகையில்
தவிக்கும்
தடயம் நான்

தடுப்பின்
தடயம் அல்ல
தனிமையின்
தடயம் நான் !
தடுப்புப் போட்டது
தனியாக பலகையால்
தான்
தருவைக் கிழித்து
தடுப்புப் போட்டனர் !
தாவரம் இல்லா
தனிப் பாலை அது
தண்ணீரும் இல்லை
தாகத்தில் நான்
தவிக்க
தருவாரும் இல்லை
தவிர்க்கப்பட்டது ஏனோ ?
தனிமையில் சிந்திக்கும் நான் !!?

எழுதியவர் : sailaja (19-Nov-13, 3:03 pm)
சேர்த்தது : sailaja
பார்வை : 63

மேலே