நல்வழிக்கவிதை

எதிலும் தோல்வி
எதிலும் சோகம்
எதிலும் விரக்கதி
எதிலும் பயம்

இத்தனைக்கும்
எது காரணம் ..?
இத்தனையும்
எப்படி தீர்ப்பது ...?

ஒரே ஒரு செயலை
தொடர்ந்து செய்
உணர்ந்து செய்
அத்தனையும் வெற்றி
எதிலும் வெற்றி
அது .
.
.
.
.
.
அதிகாலையில்
துயில் எழு
அத்தனையும்
வெற்றி பெறும்
சத்திய உண்மை ....!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Nov-13, 3:56 pm)
பார்வை : 63

மேலே