நண்பர்கள்
ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பலவித நகைச்சுவை இருக்கும் அதில் சில உங்களுக்கு.....
ஆசிரியர் வகுப்பினுள் நுழைந்ததும் வழக்கம்போல் மாணவர்கள் எழுந்து நின்று வணக்கம் சொல்ல பதிலுரைத்து விட்டு ..
ஆசிரியர் ....என்னப்பா பாடத்த தொடங்கலாமா என்றார் ..
மாணவன் : சார் அங்கபாருங்க நாய்ங்க குறைத்து கொண்டிருக்கு ....
ஆசிரியர் : அதுக்கு என்னடா ..
மாணவன் : மொதல்ல அதுங்க நிறுத்தட்டு சார் அப்புறம் நீங்க ஆரம்பிங்க ....ரெண்டு ஒரே சமயத்துல கேட்ட மனசுல நிக்காது என்றான்....
ஆசிரியர் : என்னடா நீ பத்தாதுன்னு புதுசா ரெண்டு (நாய்கள்) வந்துருக்கு... பாத்தா மாணவர்கள் மாதிரி தெரியுது என்றார் ...
மாணவன் : இல்ல சார் எனக்கென்னமோ உங்களுக்கு பதிலா வந்தவங்க மாதிரி இருக்கு ...
பின்பு என்ன ஆசிரியர் தீபாவளி கொண்டாடினார் அவன் முதுகில் மாணவன் பட்டாசு போல் வெடித்தான்.....