என் நேசம்

ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம்
ஆயிரம் இதயத்தை நீ நேசிக்கலாம்
ஆனால் நான் உன்னை நேசிப்பது போல்
எந்த இதயமும் உன்னை நேசிக்காது ...

எழுதியவர் : வினையா (23-Jan-11, 7:23 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : en nesam
பார்வை : 455

மேலே