விளங்காத வினோதம்

அவளித்த சிறு ஏமாற்றங்களைகூட
ஏற்றுக்கொள்ள முடியாத என்னிதயம்
அவள் எனக்கில்லை என்பதை
அறிந்தும் விரும்பியதன் விநோதமேனோ
இன்னும் எனக்கு விளங்கவேயில்லை...

எழுதியவர் : சுகுமார் (21-Nov-13, 3:56 pm)
பார்வை : 54

மேலே