காதலர்கள் கவனத்திற்கு
காதலித்தவர்களைக் கரம்பிடிப்பது
ஒன்றும் காதலில் வெற்றிபெறுவது அல்ல ,
கரம்பிடித்த இவன்தான்
நம்மை காதலித்தானா ?.. என்று
தோன்றாதவாறு கடைசிவரை
காதலிப்பதுதான் ,
காதலுக்கு வெற்றி !
காதலித்தவர்களைக் கரம்பிடிப்பது
ஒன்றும் காதலில் வெற்றிபெறுவது அல்ல ,
கரம்பிடித்த இவன்தான்
நம்மை காதலித்தானா ?.. என்று
தோன்றாதவாறு கடைசிவரை
காதலிப்பதுதான் ,
காதலுக்கு வெற்றி !