பெண்ணினம்
பெண்ணினமே பாவம்மா
பாவப்பட்ட பூமியம்மா!
கருவறையில் தான் உயிர்பெற்றோம்
அங்கேயே அழிவுற்றோம்..
மண்ணில் தான் பூபைதோம்
மனதாலே சிதைவுற்றோம்...
நண்பர்கள் பலகொண்டோம்
வீட்டில் நிம்மதியை இழந்துட்டோம்...
திருமணமும் நடந்தது
தினம் போராட்டமும் துடங்கியது..
குழந்தைகளும் பிறந்தது
கேள்விகளும் கேக்குது
எத்துணை வேடங்கள் பெண்ணிற்கு
இருந்தும் இந்த உலகம் ஏற்றுகொள்ள மறுக்கிறது
அவள் பெற்ற சுதந்திரத்தை!!!
ஆம் இதனாலே
பெண்ணினமே பாவம்மா
பாவப்பட்ட பூமியம்மா