சாபம்

எனக்கு செலவழிக்காத
உன் நேரங்கள் யாவும்
செத்து ஒழியட்டும்!!!!
- சாமு திருவள்ளுவன்

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (22-Nov-13, 10:29 pm)
சேர்த்தது : samu
Tanglish : saabam
பார்வை : 67

மேலே