மீனவனின் கதி !


இறந்த மீனவனுக்கு ஐந்து இலட்சம் - மாநில அரசு
சுட்ட சிங்களவனுக்கு பத்து இலட்சம் - மத்திய அரசு
இதுதான் எங்களின் நிலை இந்திய அரசின் உதவிகள்


எழுதியவர் : . ' .கவி (24-Jan-11, 12:01 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 323

மேலே