தொடரும் கண்ணிக்கனவு

சுகமான செற்பனம்!..
=====================
எண்ணெய் வற்றி தீபமனைய‌
இவன் விழிகளினை தூக்கமழைக்க‌
இமையை இமைகள் வஞ்சித்து !...

பஞ்ச‌ணையிளே வஞ்ச‌ங்களின்
கத்தி மூச்சு வீசி ....
நெஞ்ச‌த்தினறையில் குண்டுவெடித்து
அறைச்சுவர்கள் சிதரிட‌
சிறு தூக்கம் நுழைந்தது !

ரம்பை,ஊர்வசி,மேனகை
சேர்ந்த மங்கையெருத்தி
பூவும்,பொட்டுமிட்டு
செந்தூர பட்டுப்புடவையுடுத்தி
ஒருகையிள் செம்பும் ,
மருகையிளே தட்டும்
கொண்டு உள்ளே நுளைந்ததும்!..?

சுமைதாங்காளிவளென்று
அவசரமாய் இறக்கிவைத்தேன்!...
காமன் தோட்ட முக்கனிகளும்
எடுத்து வந்தவள் இளமை தாகம் தீர்க்கவோ!...

காமன் கவிதை நூலிவளோ
உச்சிமுதல் பாதம் வரை
மிச்சம் மீதி வையாது
உய்ய புதிதாய் ரசனை பொங்கியது!...

முதல்பக்க முந்தாணை
திறக்க முயன்றதும் ......
கூறையோட்டைவளியே
சூரிய கதிர் வீச்சுஎரிக்க‌
திறந்தது விழிகள் !..

அத்தனையும் நரகாமாகிற்று
ராத்திரி மட்டும் வேண்டுமென்றே
இவன் ஆயுள் தொடர்கிறது ....

மருபடியும் அவள் வருவாளோ?
மண்ணில் வாழும்போதே
சுவர்க்கம் அனுபவிக்க முடியாதோ
எனும் கேள்விகளும் ......?

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (24-Nov-13, 1:18 am)
சேர்த்தது : ifanu
பார்வை : 124

மேலே