லப்டப் லப்டப் லப்டப்

பெண்ணே...
என்னில் நீ...

கண்களில் பதிந்து...
கருத்தில் நுழைந்து...
நினைவில் கலந்து...
உயிரில் தொலைந்து...
உணர்வுகளைக் கடந்து...

இறுதியில்
என் இதயத்தில்...
லப்டப்...லப்டப்...லப்டப்...லப்டப்...

எழுதியவர் : ஆரியன் (24-Nov-13, 8:39 am)
பார்வை : 69

மேலே