வால்பையன்

குரங்கு பையா - உன்
கையில் காமிராவா?
குடைந்து குடைந்து
எதைத் தேடுகிறாய் ?
குருவை மிஞ்சிய சிஷ்யன் - நீ
அஞ்சனை மைந்தனின் வழித்தோன்றல்
ஆனைமுகனின் உற்றவனா ?
அழகழகாய் காட்சிப்படுத்து பதிவுகளை
ஆடிபோகட்டும் உன் குரு பதிவுகளை கண்டு !

எழுதியவர் : கலை நாகராஜ் (27-Nov-13, 9:10 am)
சேர்த்தது : Kalai Selvi
பார்வை : 430

மேலே