வறுமை

எல்லாப் பத்திரிக்கைகளும்
ஒருசேரப் பொய் எழுதின
"இரண்டு பேர் தண்ணீரில்
மூழ்கிப் பலி
என்று... "

எழுதியவர் : சதிஸ்குமார்(கவியன்பு) (28-Nov-13, 8:07 pm)
Tanglish : varumai
பார்வை : 227

மேலே