பிச்சைக்காரன்

என் இதயத்தை
அவளிடம் கொடுத்துவிட்டு
அவளின் இதயத்திற்காக
யாசிக்கும்
நானும் ஒரு
பிச்சைக்காரன்..!

எழுதியவர் : ஸ்ரீரங்கன் tamizhdasan (25-Jan-11, 3:35 pm)
Tanglish : pichaikkaran
பார்வை : 357

மேலே