ஹைக்கூ

எத்தனை பௌர்ணமிகள்!
விதையாய் அமாவாசைகள்!
சீதாப்பழத்தின் உள்ளே!!

எழுதியவர் : வேலாயுதம் (29-Nov-13, 1:24 pm)
பார்வை : 64

மேலே