மண முறிவு

முரண்பாடுகள் முட்டி மோதிக்கொள்ளும்போது
முடிவறியா மண ஒப்பந்தங்கள் கூட
முற்றிலும் கோணலாய்
முறையிடுகிறது நீதிமன்றத்தில்!

எழுதியவர் : சுவாதி (30-Nov-13, 8:05 am)
பார்வை : 181

மேலே