தற்கொலை

நாம் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையீல் தான் ஒருவரை ஒருவர் விரும்பினோம் ; ஆனால் சேரமுடியவில்லை காரணம் நம் காதல் அல்ல; நம் சூழ்நிலை; சூழ்நிலை மாறலாம், நம் காதல் மாறாது - இனி கண்டிப்பாக இந்த மண் உலகில் நம்மால் ஒன்று சேர முடியாது இப்பொழுதே என்னுடன் வா -விண்ணுலகில்
ஒன்றுசேர்வோம்

எழுதியவர் : சதீஷ் (1-Dec-13, 12:52 pm)
Tanglish : tharkolai
பார்வை : 191

மேலே