நிலைபுரியாத உலகு

நிலைபுரியாத உலகில்

நிலையை நீ மட்டும்

என்னுடன் இருப்பாய் என்று

நினைத்தது நிலையறியாமல்

நன் செய்த தவறுதான் ......

ஸ்ரீராம்RAMNAD

எழுதியவர் : ஸ்ரீராம்RAMNAD (1-Dec-13, 9:52 pm)
சேர்த்தது : ஸ்ரீரம்RAMNAD
பார்வை : 59

மேலே