பார்க்கவே பிடிக்கவில்லை என சொல்வது ஏனடி

அடிக்கடி பர்த்துகொள்வதும்

அர்த்தம் இல்லாமல் சிரித்து கொள்வது மட்டும்

காதல் இல்லை என்று சொன்ன_நீ

இப்பொழுது பார்க்கவே பிடிக்கவில்லை

எனகூருவது ஏனடி.....

ஸ்ரீராம்RAMNAD

எழுதியவர் : ஸ்ரீராம்RAMNAD (1-Dec-13, 9:57 pm)
பார்வை : 55

மேலே