பிராய்லர் கோழிகளின் மையிண்ட் வாய்ஸ்

நான் என்ன தவறு செய்தேன் கடவுளே...??
நீ மனிதர்களை படைத்தாய்,
மனிதர்களே என்னை படைத்தார்கள்.

நீயோ ஒரு ரோஜ செடியை நற்று வைத்தது அதில் தினம் தினம் பல ரோஜகளை பூக்கவைத்து ரசித்து கொண்டுஇருக்கிறாய் பூக்களை பாதுகாக்க பல பூவேலிகளையும் போட்டு வைத்தாய் ஒரு ஒரு பூவிற்கும் ஒவ்வரு நற்மணத்தை கொடுத்தாய் பல வண்ணங்கள் மற்றும் அழகாகவும் படைத்தாய் பூக்களுக்கு நேரம் முடிந்ததும் அதே செடிக்கு உரமாக்கிவிட்டாய் நீ சுயநலம் கொண்டுபடைத்தாயோ அல்லது சுயநலமற்று படைத்தாயோ என்று தெரியாது ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது நீ இது வரை பூக்களை செடியில் இருந்து பரிக்க ஆசைபட்டதில்லை,

ஆனால் இந்த மனிதர்களோ எனது ரூசியை கண்டு நான் எவ்வாறு உருவாக்கபடுகிறேன் என்னுள் என சத்து உள்ளது என்று தெரியாமல் திண்ணுபவர்கள் பலர், என்னை திண்ணும் மனிதர்களுக்கு என்ன நடந்தாலும் பரவாவில்லை பணம் கிடைத்தால் போதும் என்று என்னை விரைவில் வளரவைக்க பல தேவைஇல்லாத மருந்துகளை என்னுள் செலுத்தி ஒரு விஷபொருளாக என்னை உருவாக்குகிறார்கள்..

நான் மனிதர்களின் தேவைக்குதான் உருவாக்கபட்டுஇருந்தாளும் நானும் ஒரு உயிர் உள்ள பொருள்தான் என்பதை மறந்து என்னை தலைகீழாக தொங்கவிட்டு துன்புறுத்தி செல்லும் மனிதனே நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் டேய் மனிதா எங்களுக்கு 5அறிவு இருந்தாலும் நாங்கள் எங்கள் இனத்தில் உள்ளவரை கொலை செய்தது இல்லை,பின் எங்கள் இனத்தில் உள்ளவர்கள் வாழவழியில்லாமல் உயிர்வாழ பயந்து யாரும் முட்டாள்தனமாக தற்கொலை செய்துகொண்டதில்லை....

எழுதியவர் : நெல்லை அழகர்.. :) (3-Dec-13, 1:33 pm)
பார்வை : 167

சிறந்த கட்டுரைகள்

மேலே