உயரோட்டம் இல்ல உணர்வு
விழிகளை மூடி நான் வியாபித வேலை எல்லாம்
உன் இதமான சிணுங்கல்கள் இனிசையை பொழிய
உயரோட்டம் இல்லாத உணர்வுகள் கூட உயிரோடு
என்னை உரசிட கண்டேன்
விழிகளை மூடி நான் வியாபித வேலை எல்லாம்
உன் இதமான சிணுங்கல்கள் இனிசையை பொழிய
உயரோட்டம் இல்லாத உணர்வுகள் கூட உயிரோடு
என்னை உரசிட கண்டேன்