அதிகாலை அதிசயங்கள்
மலரொன்று மலர் பறிக்கும்
மனம் கவரும் அதிசயங்கள் !
மகளென்ற மலரினங்கள்
மலர் பறிக்கும் அதிகாலைகள் !
மலரொன்று மலர் பறிக்கும்
மனம் கவரும் அதிசயங்கள் !
மகளென்ற மலரினங்கள்
மலர் பறிக்கும் அதிகாலைகள் !