தனிமை

உன்னுள் இருக்கும், எழும் பல கேள்விகளுக்கு விடை
உன்னுள் இருப்பதை அறிய உதவும் ஆயுதம்- தனிமை...

எழுதியவர் : ம.ஜெயராமன் (4-Dec-13, 11:13 pm)
Tanglish : thanimai
பார்வை : 57

மேலே