வா ஓடிப் போகலாம்
காதலன் : அன்பே, நான் உன்னை திருமணம் செய்ய
ஆசைப்படுகின்றேன் டியர். வா ஓடிப் போகலாம்.....
காதலி : முதிலில் ஒரு "அப்பாச்சி" வண்டி வாங்கு, என்னால ஒடி வர முடியாது......
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
