நிலை

கையில் இருந்தால் விரலாக இருக்க வேண்டும் நகமாக அல்ல
தலையில் இருந்தால் மூளையாக இருக்க வேண்டும் மயிராக அல்ல
ஆற்றில் இருந்தால் நீராக இருக்க வேண்டும் நீராவியாக அல்ல
மரத்தில் இருந்தால் கிளையாக இருக்க வேண்டும் இலையாக அல்ல...

எழுதியவர் : ம.ஜெயராமன் (4-Dec-13, 11:35 pm)
Tanglish : nilai
பார்வை : 97

மேலே