டெடிகேட்

ஒரு நபர் எஃப்.எம் ரேடியோ வுக்கு போன் போடுகிறார். சார் இங்க‌ ஒரு பர்ஷ் கீழே கிடந்தது.எடுத்தேன். அதுல‌ 15 ஆயிரம் ரூபா, கிரெடிட் கார்டு,ஒரு ஐ.டி. கார்டு எல்லாம் இருக்கு. அந்த‌ ஐ.டி
கார்டைப் பார்த்து, அவர் சென்னை, விடன் நகர், 17 ம் நம்பர் வீட்ல‌ இருக்குற‌ மணின்னு தெரிஞ்சுகிட்டேன்..

ரேடியோ ஜாக்கி ; எவ்வளவு நேர்மையான‌ ஆளு சார் நீங்க‌.. ரொம்ப‌ சந்தோஷம் ! அந்த‌ பர்ஷை அவர் கிட்ட‌ திருப்பி கொடுக்க‌ விரும்பறீங்களா?

அந்த‌ நபர் ; இல்ல‌ ...இல்ல‌.. அந்த‌ மணிங்கறவருக்கு ஒரு சோகமான‌ பாடலை என் சார்பா டெடிகேட் பண்ண விரும்பறேன் !

எழுதியவர் : (6-Dec-13, 4:02 pm)
சேர்த்தது : Revathi
பார்வை : 104

சிறந்த நகைச்சுவைகள்

மேலே