சம்பந்தமில்லை
சம்பந்தமில்லை
எம்மதமானாலும் சம்மதம்
என்றாய்.....
சம்மதித்தேன்
இன்று
கண்களுக்கு
கண்ணீரன்றி வேறேதும்
சம்பந்தமில்லை.....!
சம்பந்தமில்லை
எம்மதமானாலும் சம்மதம்
என்றாய்.....
சம்மதித்தேன்
இன்று
கண்களுக்கு
கண்ணீரன்றி வேறேதும்
சம்பந்தமில்லை.....!