விதை

விதை
நெல்லாய்
அடைகாத்து வைத்தேன்
என் காதலை.....
பாறையாய்
உன் மனம்
இருப்பதை அறியாமல்....!

எழுதியவர் : கோபி‬ (6-Dec-13, 7:54 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : vaithai
பார்வை : 63

மேலே