நீலவானம்

சிரித்து சிரித்து
பேசினாய்....
சிந்தனை சிதறலாய்
போதித்தாய்.

விக்கித்துதான் போனோம் ....
நானும்,
நான்சொல்லாத
காதலும்.

சேராமல்
சேர்ந்தே இருக்கும்
நீலவானம் நீ .
நடுகடல் நான்.


-லட்சுமி பாலா

எழுதியவர் : மா லட்சுமி பாலா (6-Dec-13, 8:41 pm)
சேர்த்தது : Bali
பார்வை : 88

மேலே