உன் நினைவுகளுக்கு ஓய்வு
உன் நினைவுகளுக்கு
சில நொடிகள்
ஓய்வு கொடுத்தேன்...
இதயம் துடிப்பதை
நிறுத்திக்கொண்டது...
என் கல்லறையில்
பூத்த பூக்கள்
வாடா மலராக
சிரித்துக் கொண்டே
இருக்கிறது
உன் நினைவுகளை
சுவாசித்த படி....!
உன் நினைவுகளுக்கு
சில நொடிகள்
ஓய்வு கொடுத்தேன்...
இதயம் துடிப்பதை
நிறுத்திக்கொண்டது...
என் கல்லறையில்
பூத்த பூக்கள்
வாடா மலராக
சிரித்துக் கொண்டே
இருக்கிறது
உன் நினைவுகளை
சுவாசித்த படி....!