கண்ணீர் துளிகள்

கண்ணீர் துளிகள்
உனக்கு பிடிக்காது தான்...
இருந்தாலும் அதை
நான் இழக்கிறேன்
உந்தன் பிரிவால்...!

எழுதியவர் : கதிர்மாயா (6-Dec-13, 11:13 pm)
சேர்த்தது : கதிர்மாயா
Tanglish : kanneer thulikal
பார்வை : 64

மேலே