ஏக்கம் சூரியனும்,சந்திரனும்

தினமும் அவளை பார்த்து ஏங்கி
தவிக்கின்றன,
ஓருமுறையவது தன்னை நிமிர்ந்து
பார்க்கமாட்டாளா என்று...

எழுதியவர் : வேலு (7-Dec-13, 1:53 pm)
பார்வை : 122

மேலே