கற்பனை

கவிஞனை கட்டாயப்படுத்தினால்
கற்பனை வராது !

கற்பனையை களவாடினால்
கவிதை வராது !

எழுதியவர் : Karthika (7-Dec-13, 6:56 pm)
Tanglish : karpanai
பார்வை : 119

மேலே