வளர் பிறை -7

தன் கொரூர திட்டத்தை செயல்படுத்த எல்லாம் தயார் செய்தான் தினகரன்

அதே சமயம் ஜெனியை காணவில்லை என்று ஊர் முழுவதும் தேடி திரிந்தனர்,,,,

அவள் அண்ணன் ஆனந்த் ஒரு புறம்.,,,,,, அவள் தந்தை அந்தோணி ஒரு புறம்,,,,,, ரகு ஒரு புறம்,,,,,,,,,

கடைசியில் போலீஸ்-சில் புகார் கொடுக்கும் அளவுக்கு போனது

இன்ஸ்பெக்ட்டர் பிரதாப்,,,,, ஒரு ஜீப்பில் வந்து இறங்கினார்

ஜெனியின் வீட்டில் எல்லாரும் கண்ணீர் மயமாய் தன் ஆசை மகளை காணவில்லை என்று புலம்பி தவித்தார் மேரி

விசாரணை முதலில் ஆனந்திடமிருந்து ஆரம்பம் ஆனது,


"மிஸ்டர் ஆனந்த்,,, ஜெனிய தினமும் நீங்கதானே ஸ்கூல் கூட்டிட்டு போயிட்டு வந்துட்டு இருந்தீங்க?"

"ஆமாம் சார்"- கண்ணீரோடு பதிலளித்தார்

"இன்னைக்கு காலைலயும் நீங்க தானே கூட்டிட்டு போனீங்க"

"ஆமா சார்"


"பின்ன ஏன் நீங்க ஈவ்னிங் திரும்ப கூப்ட போகல??"

"சார் இன்னைக்கி நான் வொர்க் பண்ற ஆபீஸ் ல இன்கம் டாக்ஸ் ரைடு சார்,,,,, அதனால ஈவ்னிங் போய் கூப்ட முடில,,,, அதனால,,,"

"அதனால,,,,??"

"என் கலிக் சன் ரகுராமன் விட்டு கூடிட்டு வர சொன்னேன்,, சார்"

"யாரது ரகுராமன்"

"அவர் தான் சார்"

அவர் காட்டிய திசையில் நின்றிருந்தான் ரகு

(வளரும் ,,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (9-Dec-13, 12:17 pm)
பார்வை : 161

மேலே