இளைய தலைமுறை

விதிமுறை எதுவும் இல்லை எங்களுக்கு ...!
விதியிலும் நம்பிக்கை இல்லை எங்களுக்கு ...!
விதைத்தவன் யாரென்று தெரியாது ...!
விளைவுகள் நலம் என்றால் பொறுபேற்க முன் நிற்பவர்கள் ...!
எதிர் மறை என்றால் எவனாவது இருப்பான் ...!

இன்றைய இளைய தலைமுறை

எழுதியவர் : முகில் (9-Dec-13, 8:46 pm)
Tanglish : ilaiya thalaimurai
பார்வை : 134

மேலே