பிறந்த நாள் பரிசு
பிறந்த நாள் பரிசாய் அப்பா
தந்த சிறு வாங்கியது...
இரண்டு ரூபாயில் இருபது
பைசாத்தேன் மிட்டாய் நான்கு
போக மீதச்சொச்சத்தை தினம்தினம்
சிரித்துக்கொண்டே விழுங்கியது...
மறுமுறை பிறந்தநாளில் ஒன்று
சேர்ந்த சொச்சம் அனைத்தும்
புத்தாடையை ஜொலித்தது...கூடவே
உணர்த்தியது...உள்ளாடையும் அணியத்
தொடங்கிய அன்று முதல்...
நிரம்பியது அது மட்டுமல்ல
என்று...