திருமணக்கணக்கு
குறிப்பேட்டில் சந்தித்து
காதல் புரிந்து - பெற்றோர்களால்
பேரேட்டில் பதிந்து
வாழ்க்கை புரிந்து - நம்மிருவரால்
இருப்புநிலைக்குறிப்பு சரிபார்ப்பது...
குறிப்பேட்டில் சந்தித்து
காதல் புரிந்து - பெற்றோர்களால்
பேரேட்டில் பதிந்து
வாழ்க்கை புரிந்து - நம்மிருவரால்
இருப்புநிலைக்குறிப்பு சரிபார்ப்பது...