வாய் திறந்து பேசடி

மடி கேட்கிறேன் மனம் திறந்து பாரடி..
மண்டியிடுகிறேன் மலர் மாலை சூடடி..
உனக்காய் வாழ்கிறேன் வாய் திறந்து பேசடி..
தினம் அழுகிறேன் மணம் முடிப்பதெப்போதடி..
நீ இல்லையேல் என் அழிவு அப்போதடி..
பர்ஷான்

எழுதியவர் : parshan (10-Dec-13, 10:53 am)
பார்வை : 356

மேலே