பல்கொலை

உன்னை காணாத பொழுது
தொண்டைக்குழியில் இருந்து
புறப்பட்ட வார்த்தைகள்
உன்னை கண்ட பின்பு
பற்களில் மோதி பலியாகின

எழுதியவர் : ப.சத்யா (11-Dec-13, 6:20 pm)
பார்வை : 80

மேலே