வைத்தியம்

வலிகளைக் குறைக்க வைத்தியம்
என்றால்
வைத்தியத்தைக் குறைக்க
வழிகள் என்ன ?

எழுதியவர் : arsm1952 (12-Dec-13, 9:24 pm)
Tanglish : vaiththiyam
பார்வை : 98

மேலே