காத்திருப்பேன்

காத்திருப்பது
கொடுமைதான்
ஆனால் நீ
எனக்கு கிடைப்பாய்
என்றிருந்தால்
ஆயுள் முழுவதும்
உனக்காக காத்திருப்பேன்...!!!

எழுதியவர் : திலிப் (12-Dec-13, 11:27 pm)
சேர்த்தது : திலீப்
Tanglish : kaathirupen
பார்வை : 62

மேலே