வாழ்த்த நீ இல்லை

வார்த்தைகள் இல்லை
வாழ்த்த நீ இல்லை....
இமைகள் எப்படி
சுமைகள் தாங்கும்
எங்கிருந்து உறக்கம்
வாங்கும்.....?
என் ஊமை விழிகளில்
வழிகின்ற துளிகளில்
என்றும் நம் நட்பு
ஓவியங்களாய்....!!!
காவியங்களாய்...!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (14-Dec-13, 9:23 pm)
Tanglish : vaazhttha nee illai
பார்வை : 670

மேலே