காலப்பறவை
சிறு ஸ்பரிசங்கள் தொடும் குளிர்ந்த பனித்துளிகளில் பிளம்ஸ் பூக்கள் நிறைந்து கிடக்கிறது வீதியோரங்களில்.......
புகைமூட்டமான சாலைகளின் வளைவுகளில் எதிர்பார்ப்பு மிக்க நெருடல் ஒன்றை போல பயணங்கள் தொடருகிறது......
அணைப்பு மிக்க இரவொன்றை கடந்து சிறகு விரிக்க தொடங்கிவிட்டது காலப்பறவை....