வேறுபாடு

நாய் வாலை நிமிர்த்திப் பார்த்தேன்
கையைப் பிடித்துக் கடித்தது
இயற்கைக்கும் செயற்கைக்கும்
உள்ள வேறுபாடு
இப்போது புரிந்தது.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (15-Dec-13, 6:19 pm)
Tanglish : verupaadu
பார்வை : 95

மேலே