விருதுகள்-2013 படைப்பாற்றல் மிளிர் மாமணி-2013

தோழமைகளுக்கு வணக்கங்கள்...

கவிதை படைப்பது என்பது இப்போதெல்லாம் எவருக்கும் கைக்கூடி வருகிறது.என்றாலும் பாடுபொருள் தெரிவு, சந்தம், சொற்கட்டு, நடை, வகை மொழிவளம் என்பன எல்லாமும் கவிதைக்கு அழகு சேர்ப்பன.இவை எல்லாம் ஒன்றாக்கி கவிதையில் அளிப்பது என்பதே சிறந்த கவிஞன் எனும் முகத்தை அளிக்க வல்ல கலவை.

இவ்வகையில் தளத்தில் நல்ல படைப்புகளை தொடர்ந்து அளித்துவரும் இருவர் 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "படைப்பாற்றல் மிளிர் மாமணி-2013" எனும் விருதினைப் பெறுகின்றார்கள்.

யார் அவர்கள்...?

***************************************************************************

தோழர்கள்
@@@@@@@@@ கொ.பெ.பி.அய்யா.. @@@@@@@
@@@@@@@@@ தி.ஜோசப் ஜுலியஸ் @@@@@

$$$$$$ "படைப்பாற்றல் மிளிர் மாமணி-2013" $$$$$

**************************************************************************

எனும் விருதினை பெறுகின்றனர். அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்...

எழுதியவர் : அகன் (17-Dec-13, 8:42 am)
பார்வை : 135

மேலே