காதலின் தோற்றம்
காதல்..............!
சொல்லாமல் மனதில் பூத்து
சொல்லமுடியாத வழிகளை மனதோடு தரும்
இரவில் கண் முடவிடாமல் செய்து
கடைசியில் கண்ணீரை விட்டு செல்லும்
தனிமையில் தினம் பேச வைத்து
தன்னதனியே நிற்க வைக்கும்
தன்னுள் மாற்றங்களை தருவதும் காதல்தான்
ஏமாற்றங்களை தருவதும் காதல்தான்
நினைத்து பார்கையில் காதல் அழகுதான்
நிஜத்தில் பார்கையில் காதல் வலிகள் தான்