காதலியை தேடினாலும் தோழி தேடுவாள்

அவளின் பாத சுவடோடு நானோ காதலி தேடி
அப்படியே தொலைந்து விடுவானோ தோழி எனை தேடி
வழியாகி போனது வாழ்க்கை.

எழுதியவர் : . ' .கவி (1-Feb-11, 11:04 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 489

மேலே